Thursday, March 18, 2010

என்னால் முடிந்தவை......











ஆணும் பெண்ணும்.....

ஆண்கள் காதலை சொல்லாமல் இருப்பதில்லை -
பெண்கள் அதை ஏற்பதில்லை
பெண்கள் காதலை சொல்வதில்லை -
ஆண்கள் அதை மறுப்பதில்லை





வெங்காயம்

நீ தானே என்னை வெட்டுகிறாய் -
பிறகு ஏன் நீயே அழுகிறாய்.....






மெழுகுதிரி..



நீ சிரிக்கும் போதும் நான் அழுகிறேன் - உன் பிறந்தநாளில்
நீ அழும் போதும் நான் அழுகிறேன் - மரண சடங்கில்








என்னடா இவன் கவிதை எல்லாம் எழுதுறான்... இனி இவன்ட கதை வதை போய்.... கவிதையால வதைக்க போறானோ.... ??? என்டு நினைக்கிறீங்களா..
கிட்டதட்ட நீங்க நினைச்சது சரி.... ஆனா.. இது புது ரெண்டு.......
(ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு பினிசிங் சரியில்லையப்பா....)


குமுந்தன்(முன் இரு எழுத்துக்களை இடமாற்றவும்)

நான் சிரிப்பதில்லை.. சிரித்தாலும் நீங்கள் பார்ப்பதில்லை.....

ர------ன் (153)

என்னை உங்களுக்கு தெரியாது....
ஏனெனில் நான் இன்னும் வளரவில்லை...
























ஹரி

ஏன் என்னை பார்த்து பயப்படுகிறீர்கள்....
நான் என்ன அவ்வளவு பயங்கரமாகவா உள்ளேன்... (கறுப்பா இருந்தாலும் கலையா இருக்கிறேன்....)

புரூஸ்

நான் உயர்ந்தவன் தான்....
படிப்பில் மட்டுமல்ல.. உயரத்திலும் கூட.....

சே- - ன் (வளந்து கெட்டவர்).

நான் நிலாவை அமாவாசையில் மட்டும்தான் பார்ப்பேன்...
வானத்து நிலவை அல்ல....




செ _ _ _ ன் (ஐயா..)

நான் நல்லா தள்ளிட்டு போவன்....
சரக்கை இல்ல...... செருப்பை...

ஜே.கெ

நான் கோயிலில் மணி அடிக்கிறேனா இல்லையோ..
இரவு.... சிக்கன் , தண்ணி அடிப்பன்...
















மு_ _ ன் ( எங்கள் இடியமீன்)

நான் அழகாய் இருக்கிறேன்....
அதனால் பயமாய் இருக்கிறது....














யக்கா

எனக்கு காதல் பிடிக்காது....
ஆனால் நான் காதலிக்கிறேன்........ காதலை.







பி_ _ _ _ ன்(Mrs.Mohan)

நான் ஏன் இப்படி இருக்கிறேன்...
எனக்கே தெரியவில்லை....

மா _ ரன்

3000 ரூபா தாங்க, 950 ரூபா நான் தாரன்.. 2050 ரூபா தராதீங்க...
பிறகு நட்டம் எனக்கு தான்....



வா.......ன் (கெட்டு வளந்தவர் )

இவர் நல்லவரா கெட்டவரா எண்டு.................
எங்களுக்கு தெரியாது அவருக்கும் தெரியாது





தலை (ம----ஜ்)


எனது தலமையிடம் KFC பக்கத்தில்
நான் படிப்பது BSC, கம்பசில்
முடிவா எனக்கும் தெரியும் ABC. ABC . ABC. அது......

4 comments:

  1. வதையன் அண்ணே !!!!!!ஒரு முக்கியமான ஆளை தவறவிட்டுடிங்களே ................
    வா.......ன் (கெட்டு வளந்தவர் )
    இவர் நல்லவரா கெட்டவரா எண்டு.................
    எங்களுக்கு தெரியாது அவருக்கும் தெரியாது.

    ReplyDelete
  2. சரி.. அதையும் தான் போடுவம்... மோனே...
    உன்ட ஆசைய ஏன் கெடுப்பான்....

    ReplyDelete
  3. என்னாதான் இருந்தாலும் நீங்கள் பெருந்தலைவர், கறுப்புத்தங்கம் ,சிந்தனைச்சிப்பி........... எங்கள் அண்ணன் "ம_ஜ்" பற்றி குறிப்பிடாததால உங்களை இந்த campus விட்டே தள்ளி வைக்கிறன்.............
    இதுதான் இந்த பஞ்சாயத்த்தோட தீர்ப்பு.............
    ஏய்..... என்ன நான் சோலுறது................

    ReplyDelete
  4. அண்ணே... என்ன மன்னிச்சுடுங்க... அவங்கள போய் நான் மறப்பேனா......இதோ

    ReplyDelete

comment

LinkWithin

Related Posts with Thumbnails