Monday, April 19, 2010

255 சிறு விபரணை..... கவனம்..



யாருக்கும் 255 என்டா “டக்” என்டு விளங்கும்.... ஏனென்றால்....  அந்த பஸ்ஸினுள் நிற்க கூட இடம் இல்லாட்டியும்.... பலர் அங்கு தொங்கிட்டு போவதற்கு கூடி போட்டி இருக்கு..... நம்ம பசங்க அதுக்காகவே இருப்பாங்கப்பா..


 பலருக்கு அதுதான் சொகுசு வண்டி...பலருக்கு அது மவுசான வண்டியும் கூட.....

கள்ளன்களுக்கு அது சொர்க்கபுரி.... பெண்கள் (”த” னாக்களுக்கு) கொசுவண்டி....
“சி” க்களுக்கு.... தள்ளுவண்டி... இல்லாட்டி தள்ளிட்டு போற வண்டி....

பலர் அங்கு கொடுக்காத பொருட்களும் இல்லை... பலருக்கு அடிபடாத இடங்களும் இல்லை...

சிலர் வித்தௌட்டுல போகவே அதுல ஏறுறவங்க இருக்காங்க...
காசகுடுத்துட்டு.. மிச்சம் வேண்டாம கஷ்டப்பட்டவங்ளும் இருக்காங்க.....

255 கவனம் !!!!!!!!!!!!!!

2 comments:

  1. சரியா சொன்னீங்கள் அண்ணே "சி"க்களுக்கு அது தள்ளிட்டு போற வண்டி தான் ......
    "த" க்கள் பாவம்,,அண்ணே!!!!!!! இருந்தால் தானே தள்ளிட்டு போகலாம் .......................

    ReplyDelete
  2. அடே 255ல காசு குடுக்காம போறதே தனி சுகமடா.....

    ReplyDelete

comment

LinkWithin

Related Posts with Thumbnails